தண்டனை பெறாத வில்லன்

இடி அமினைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற ஆர்வம் பலபேருக்கு இருப்பதை அவ்வப்போது கவனித்திருக்கிறேன். பெரிய கொடுங்கோலன், கொலைகாரன், காமுகன், சுகபோகத்தின் உச்சத்தில் வாழ்ந்தவன், செய்யாத அராஜகங்கள் இல்லை, திடீரென்று காணாமல் போய்விட்டானாமே, யாரவன்? பல சந்தர்ப்பங்களில் பலபேர் கேட்டிருக்கிறார்கள். உகாண்டா ராணுவப் புரட்சியோ, புரட்சிக்குப் பிந்தைய ஆட்சிக்கால விவரங்களோ, இடி அமின் எவ்வாறு பதவி விலக நேர்ந்தது என்பது பற்றியோ, தப்பியோடிய பிறகு அவர் என்னவானார் என்பதோ யாருக்கும் முக்கியமாயில்லை. அந்தப் பதவிக்கால களேபரங்கள்! தமிழில் வெகுநாள்கள் … Continue reading தண்டனை பெறாத வில்லன்